தமிழ்ப் பயிற்சிகள்
சங்கப் பலகை வழங்கும் கல்வெட்டுப் பயிற்சி வணக்கம். கோவை சங்கப் பலகை பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. தமிழ்ப்பிராமி எழுத்துமுறைப் பயிற்சி வட்டெழுத்துப் பயிற்சி வழங்கி வருகிறது. தொடர்புக்கு: 9750143631. விக்கிப்பீடியா விக்கிமூலத்தில் தமிழ் நூல்கள் பிழை திருத்தம் செய்ய பயிற்சி இலவசமாக வழங்கப் படுகிறது. 9842958499. நெறியாளர் : முனைவர் ராஜ.கார்த்திக் உதவிப் பேராசிரியர் கோவை.
கிமு 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்துக்கள் அல்லது தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. உலகின் மூத்த மொழி தமிழ் என்பதற்கான ஆதாரங்களாக உள்ள தமிழி எழுத்துக்கள் கற்பதன் வழியாக நம் மண் இழந்த பழைமையை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். தமிழர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும். தமிழை உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சேர்த்து அதன் வழியாக தமிழ் நாட்டினர் பல்வேறு பலன்களைப் பெற முடியும்.
ReplyDelete